மகிந்தவை சந்தித்த டக்ளஸ்,சந்திரகுமார் அணியினர்..

173
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தென்னிலங்கையில் அமோக வெற்றியை பெற்ற மகிந்த ராஐபக்ஷவை ஈபீடிபியின் பா.உ டக்ளஸும்,மு.பா.உ சந்திரகுமாரும் அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகிந்தவின் ஸ்ரீலங்க பொதுஐன பெரமுன கட்சியின் உத்தியோக பூர்வ இணையத்தள அங்குரார்பண நிகழ்விற்கே இவர்கள் சென்றுள்ளதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நிலமை தொடர்பாகவும் எதிர்காலத்தில் எவ்வாறு வடக்கு மக்களின் ஆதரவை  திரட்டலாம் என மகிந்த இவர்களுடன் உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது