ஸ்ரீதேவியின் உடன்பிறந்த தங்கையா இது? இந்த பிரபலத்தின் மனைவியா? வைரலாகும் புகைப்படம் உள்ளே..

1388
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்திய திரையுலகையே வலம் வந்தவர் ஸ்ரீ தேவி. இந்திய திரையுலகின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்றவர்.

இவர் கடந்த வாரம் துபாயில் உறவினரின் குடும்ப திருமணத்திற்கு சென்றிருந்த போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் குளிக்கும் தொட்டியில் மூழ்கி மூச்சு திணறி இறந்த சம்பவம் ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

ஸ்ரீ தேவிக்கு லதா என்ற தங்கை உள்ளார், இவருக்கும் ஸ்ரீ தேவிக்கும் ஏற்பட்ட மன கசப்பால் இவர்கள் இருவரும் நீண்ட காலமாக பேசி கொள்வதில்லையாம். மேலும் லதா பிரபல கிரிக்கெட் வீரரான சஞ்சய் ராமசாமியை தான் திருமணம் செய்துள்ளாராம்.