நடிகை ஸ்ரீதேவி மரணம்

1277
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி(55) மாரடைப்பால் மரணமடைந்ததால் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.

பிரபல நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தவர் ஸ்ரீதேவி. கமல், ரஜினி ஆகியோர் நடித்திருந்த 16 வயதினிலே படம் இவரை திரையுலகில் ஒரு மைல் கல்லாம அமைந்தது.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தபோது மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இதை அறிந்த திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.

இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி, கடந்த 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

இறப்பதற்கு முன் ஸ்ரீதேவி எடுத்த கடைசி போட்டோ