தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு கொக்குவில் வட்டாரத்தில் வெற்றி பெற்ற க.ரகுநாதன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!

110
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு கொக்குவில் வட்டாரத்தில் வெற்றி பெற்ற க.ரகுநாதன் இன்று ஆலயங்களுக்கு சென்றார்.

அந்தவகையில் கொக்குவில் வீரமாகாளியம்மன் ஆலயம் மற்றும் பிள்ளையார் ஆலயத்திற்று சென்று பூசை வழிபாட்டில் கலந்து கொண்டார்.

அத்துடன் தனக்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.