மாத்தறையும் மலர்மொட்டு வசமானது!

224
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

மாத்தறை மாவட்டத்தின் கிரிந்த புஹூல்வெல்ல பிரதேச சபையின் தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

மலர் மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுன 8621 வாக்குகளைப் பெற்;று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2417 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 928 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி 818 வாக்குகளைப் பெற்றபோதும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை. அதேபோன்று ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 109 வாக்குகளைப் பெற்றபோதும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை.