முதலாவது பெறுபேறு வெளியானது!தாமரை மொட்டு முன்னிலை!

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதலாவது பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது.

மாத்தளை மாவட்ட பல்லேபொல பிரதேசசபையின் மெதிவல வட்டாரத்தின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக உத்தியோகப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 376

ஐக்கிய தேசியக் கட்சி – 146

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 44 என தகவல்கள் வெளியாகி உள்ளன.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*