மாபெரும் SLT News பரிசுப்போட்டி- 2018 க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1ம் பரிசு -2000.00 LKR  Mobile Recharge  

2ம் பரிசு -1500.00 LKR  Mobile Recharge

3ம் பரிசு – 1000.00 LKR  Mobile Recharge 

குறிப்பு – இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் இது பொருந்தும்

ஆறுதல் பரிசுகள் MP3 Player 10 பேருக்கு வழங்கப்படும் 

போட்டிக்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றவும்.

 • இப்போட்டிக்கு வயது எல்லை கிடையாது.
 • எந்த நாட்டில் இருந்தும் பங்குபற்ற முடியம்.
 • வினாக்களுக்கான விடைகளை எத்தனை தடவைகளும் அனுப்ப முடியும்.
 • கீழே தரப்பட்ட சகல தகவல்களும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
 • நீங்கள் வழங்கும் தகவல்கள் யாவும் உண்மையானதாக இருத்தல் வேண்டும். ஏனெனில் பரிசில்கள் வழங்க உதவியாக இருக்கும்.
 • நீங்கள் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டால் பரிசில்களை அனுப்ப   உங்கள்  தனிப்பட்ட வீட்டு முகவரிகளை ஈமெயில் ஊடக பெற்றுக்கொள்வோம்.
 • போட்டி இறுதித்திகதி 2018.01.10 ஆகும்.
 • உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான அந்தரங்கத்தன்மை பேணப்படும். மேலும் தனியுரிமை கொள்கையை வாசிக்குக.
 • போட்டி முடிவுகள் தைப்பொங்கல் தினத்தில் வெளியிடப்படும்.
 • வெற்றியாளர்கள் குலுக்கல் முறையில் தெரிவுசெய்யப்படுவீர்கள்.  நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
 • போட்டி தொடர்பான விதிமுறைகள் கொள்கைமாற்றங்கள்  SLTNews.com க்கு உரியது.

போட்டிக்குச்செல்ல இங்கே அழுத்துக.

 

மதமாதம

வலசலவசலசவலல பகா பகாப காபக ாபக ாக ாகாகா